தொழில்,உத்தியோகம் சிறக்க மூலிகை விநாயகர் வழிபட்டு முறை
#தொழில்தடைநீங்க #mooligai #வேலைகிடைக்க #Tholilthadai #remedyforjob Mooligai Vinayagar | Tholil Thadai Neenga | தொழில்,உத்தியோகம் சிறக்க மூலிகை விநாயகர் வழிபட்டு முறை வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி, தீய சக்தி நீங்க மற்றும் திரும்ப ஏற்படாமல் இருக்க # தொழில் மற்றும் #வியாபாரத்தில் விருத்தி மற்றும் நல்ல #லாபம் கிடைக்க,#வேலைவாய்ப்பை பெருக்க #மூலிகை விநாயகர் வழிபாட்டு முறையை திரு. சேலம் சித்தர் அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். இந்த வழிபாட்டினை மேற்கொண்டு அனைவரும் சிறப்புற இறைவனை பிரார்த்திக்கிறோம்.